கிளிநொச்சியில் பரபரப்பு: இனந்தெரியாத இரு சடலங்கள் மீட்பு!


கிளிநொச்சி, ஜனவரி 02: கிளிநொச்சி A35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் இன்று காலை இனந்தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளியம்பொக்கணை பாலத்தின் அருகே இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்தவர்கள் யார், எவ்வாறு இறந்தனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments