கொழும்பு குற்றவியல் பிரிவு முன்னாள் பனிப்பாளர் கைது

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் பனிப்பாளர் ASP நெவில் சில்வா அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

#கொழும்பு #குற்றவியல் #கைது #ASPநெவில்சில்வா

Post a Comment

0 Comments