நிட்டம்புவில் கார், பேருந்து மோதல்; பலத்த சேதம்



இன்று காலை 6:45 மணியளவில் நிட்டம்புவ புகை பரிசோதனை நிலையம் அருகே கார் மற்றும் பேருந்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

பேருந்து பிரதான சாலையில் திடீரென நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

சாலை விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும். இந்த விபத்தின் புகைப்படங்கள் இதற்கு உதாரணமாகும்.

#சாலை_பாதுகாப்பு #விபத்து #நிட்டம்பு

Post a Comment

0 Comments