இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட இருவரை கைது செய்யக் கோரிய நீதிமன்ற உத்தரவு வெளியாகியுள்ளது. கொழும்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியில் நடைபெற்ற பெரும் நிதி மோசடி வழக்கில் இவர்கள் இருவரும் முக்கிய சந்தேக நபர்களாக உள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
#அர்ஜுனமகேந்திரன் #இலங்கை #மத்தியவங்கி #நிதிமோசடி #கைது
0 Comments