SJB கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக 10வது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிசாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு முன்னர் நேற்று (17) அர்ஜூன சுஜீவ சேனசிங்க, முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது, மனோ கணேசன் மற்றும் மொஹமட் பைசர் முஸ்தபா ஆகிய நான்கு புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
#நிசாம்_காரியப்பர் #பதவியேற்பு #நாடாளுமன்றம் #SJB
0 Comments