தாயின் வலி நிவாரணி; குழந்தை பலி!

புத்தளம், கல்லடி: பாத வலிக்காக தாய் கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை குடித்து இரண்டரை வயது சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

முந்தல் வைத்தியசாலையில் முதலுதவி பெற்ற சிறுமி, மேல் சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#சிறுமிஉயிரிழப்பு #வலிநிவாரணிமருந்து #ஒவ்வாமை #புத்தளம் #கல்லடி

Post a Comment

0 Comments