மோட்டார் சைக்கிள் விபத்து; கழுத்தில் ஏறிய பஸ்!

இன்று (26) பிற்பகல் 1.15 மணியளவில் கொள்ளுப்பிட்டி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு முன்பாக வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரின் கழுத்தில் பஸ்ஸின் டயர் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#கொள்ளுப்பிட்டி #விபத்து #மரணம் #பொலிஸ் #விசாரணை

Post a Comment

0 Comments