தற்போது பரவலாக விவாதிக்கப்படும் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து, அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார்.
முன்னணி தனியார் செய்தி சேவை ஒன்று எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#சபாநாயகர் #கலாநிதிபட்டம் #விமர்சனம்
0 Comments