சிலாபம் கடற்கரையில் நாய் தாக்குதல்; குழந்தையின் கால் மீட்கப்பட்டது
சிலாபம் கடற்கரையில் நேற்று நடைபெற்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறு மாத மதிக்கதக்க குழந்தை ஒன்றின் கால் நாய் ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நாய்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments