கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான பொருள் ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிராட்மென் 1947-1948 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணிந்திருந்த பச்சை தொப்பி, இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடிக்கு ஏலம் போனது.
20 ஆண்டுகள் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற பிராட்மெனின் இந்த தொப்பி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த ஏலம், கிரிக்கெட் நினைவுப் பொருட்களின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
#டொன் பிராட்மென் #கிரிக்கெட் #ஏலம்
0 Comments