முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கனமழை காரணமாக வன விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#வெள்ளம் #சிறுத்தை #வனவிலங்கு #மீட்பு
NEWSPRO.LK TAMIL
0 Comments