முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை (29.11) முதல் மறுநாள் (30.11) வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், குளங்கள் நிரம்பியுள்ளதால், குளங்களை ஒட்டியுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
NEWSPRO.LK
#வானிலை #மழைஎச்சரிக்கை #வடக்குமாகாணம் #கிழக்குமாகாணம் #முல்லைத்தீவு
0 Comments