மாவடிப்பள்ளி துயரச் சம்பவத்தில் காரைதீவைச் சேர்ந்த லாவன் தவராஜ், தன்னலமின்றி மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வீரத்தின் உன்னத உதாரணமாகத் திகழ்கிறார்.
காணாமல் போன உடல்களை (ஜனாஸாக்களைத்( தேடும் பணியில் அவர் காட்டிய துணிச்சலும், பொறுப்புணர்வும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
நேவி வீரராகத் இருக்குமோ என்று கருதப்படும் அளவுக்கு களத்தில் தீவிரமாக செயல்பட்ட லாவன், தனது தலைமைத்துவத்தால் பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளார்.
அவரது தன்னலமற்ற சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மாவடிப்பள்ளி துயரத்தில் மனிதநேயத்தின் உன்னதத்தை வெளிப்படுத்திய லாவன் தவராஜுக்கு, மனித உணர்வு உள்ள நாம் அனைவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
#மாவடிப்பள்ளி #லாவன்_தவராஜ் #மீட்புப்பணிகள் #தன்னலமற்ற_சேவை
0 Comments