தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில இடங்களில் 150 மி.மீ வரை மழை பெய்யலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
#புயல்எச்சரிக்கை #வானிலை #மழை #காற்று
0 Comments