புதுப்பிப்பு 9.45பின் :
காரைதீவு - மாவடி பள்ளியில் உழவு வண்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 5 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 சிறார்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை உழவு வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
0 Comments